Tamil Editor Job

Mr Brother YouTube Channel
FreelanceRemote

நான் Mr Brother YouTube Channel நடத்துகிறேன் (8 லட்சம்+ subscribers). எங்களுக்காக Vyond tool-யில் நிபுணத்தன்மை வாய்ந்த, Tamil content-க்கு animation செய்யக்கூடிய 2D Animation Editor தேவைப்படுகிறது. நீங்கள் Vyond-யை பயன்படுத்தி explainer videos எடிட்டிங் செய்ய அனுபவம் உண்டா? Tamil voice-over-க்கு ஏற்ப animation sync செய்யும் திறனும் இருக்கிறதா? இத்தகைய வேலைக்கு நீங்கள் ஆர்வமிருந்தால், தயவுசெய்து உங்கள் sample works அல்லது portfolio share செய்ய வேண்டுகிறேன். Work frequency மற்றும் payment terms பற்றி விரிவாக பேசலாம். நேர்மையான collab நிச்சயம் நல்ல வாய்ப்பு—உங்கள் பதிலுக்கு எதிர்பார்க்கிறேன். நன்றி, Asarudeen Mr Brother Channel #vyond Vyond

Apply for This Job

Find More Translation Jobs

Join thousands of translators and language professionals finding their next opportunity.

Get Started Free